Monthly Archives: October 2011

ஏழாம் அறிவும் ராமானுஜ ஆதிசங்கரரும்

ஏழாம் அறிவு படத்தப் பாத்தாச்சு. சினிமா விமர்சனம் எழுதி ரொம்ப நாளாச்சா… அதான் எழுதீரலாம்னு…. முழு விமர்சனத்தையும் பாக்குறதுக்கு முன்னாடி கண்டேன் சீதையைக் கணக்கா “படம் கண்டிப்பா பாக்கலாம்”னு சொல்லிக்கிறேன். படத்துக்கு எக்கச்சக்க விளம்பரம். இது நல்ல ஓப்பனிங் குடுக்கும்னு நெனச்சிருக்கலாம். ஆனா அளவுக்கு மிஞ்சினா வேற மாதிரி ஆயிரும்னும் புரிஞ்சிக்கனும். இந்தப் பாடம் கண்டிப்பா … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 10 Comments

வாராவாரம்-அல்குல்-உள்ளாட்சித்தேர்தல்-கோயில்-23-10-2011

உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாம் முடிஞ்சிருச்சு. முடிவுகளும் தெரிஞ்சு போச்சு. அடுத்த வேலையப் பாக்கப் போறதுக்கு முன்னாடி சில எண்ணங்கள். ஜெயலலிதாவுக்கு வெற்றி. நெனச்ச மாதிரியே பத்து மேயர்களும் கெடைச்சாச்சு. இந்த வெற்றியைத் திமுகவோ வேறெந்தக் கட்சியோ எங்கயும் பெற்றதில்லை. ஏனிந்த வெற்றி? ஜெயலலிதா நல்லாட்சி தருவார்னா? இல்ல. கருணாநிதி கூட்டத்து மேல இருக்குற பயம். முந்தி … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | Leave a comment

வாராவாரம்-வில்லன்கள்-16-10-2011

ஹிட்லர் உமாநாத் – ஒரு பழைய படம். அதுல சுருளிராஜன் வில்லுப்பாட்டு ரொம்பப் கலக்கலா இருக்கும். பூப்பறிச்சு மாலைகட்டின்னு தொடங்கும் பாட்டை இங்க பாருங்க. கேளுங்க. இதுல இப்பிடிப் பாடுவாடு சுருளிராஜன் தச்சுவேலை செய்பவன் தச்சன் கணக்கு வேலை செய்பவன் கணக்கன் வில்லை எடுத்தவன் வில்லன் அப்ப ஒருத்தர் குறுக்க புகுந்து “அப்ப ராமாயணத்துல வர்ர … Continue reading

Posted in பொது | Tagged , , , | 5 Comments

வாராவாரம்-4-பிசிபேளாபாத்-(09-10-2011)

பெங்களூர் வந்தாச்சுல்ல. அதுனால இந்த வாரம் துண்டுதுண்டான கோர்வையில்லாத சுவையான செய்திகள். பார் பார் சாம்பார் சாம்பார் ரசிகர்கள் எவ்ளோ பேர் இருக்கீங்க? இதுல பெங்களூர்க்காரங்க எவ்ளோ பேரு? வந்த புதுசுல என்னடா சாம்பார்னு வாழ்க்கையே வெறுத்திருப்பீங்க. உங்களுக்கெல்லாம் ஒரு சாம்பரான செய்தி. சாம்பாரை சுவைன்னும் சொல்லலாம்ல. 🙂 அடையாறு ஆனந்தபவன் பெங்களூர்ல ரெண்டு மூணு … Continue reading

Posted in பொது | 6 Comments

வாராவாரம்-3-இரயில் பயணங்களில் (02-10-2011)

ரெண்டு வாரம்னுஅலுவலக வேலையாச் சென்னை வந்து, ரெண்டு மூனாகி, மூனு நாலாகிருச்சு. இன்னைக்குத் திரும்பவும் பெங்களூர்ப் பயணம். இந்த நாலு வாரங்கள்ள சென்னைல ரசிச்ச, விரும்பிய, வெறுத்த, வருத்தப்பட்டன்னு பலப்பல நிகழ்வுகள். ஆனாலும் பாருங்க, ஒவ்வொரு நாளும் என்னால தவிர்க்கவே முடியாமப் போன இரயில் பயணங்கள். அதுல கண்டது, கேட்டது, நினைச்சது நெறைய. 1. சென்னைல … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | 7 Comments