Monthly Archives: January 2012

அபூர்வ ராகங்கள் – 2 – ஒரு அவியல் ஒரு பொரியல்

தமிழ்ல இத்தன படம் வந்திருக்கு. எத்தன பாட்டு வந்திருக்கு. ஆனா எத்தன சாப்பாட்டுப் பாட்டுகள் வந்திருக்கு? ரொம்ப லேசா விரல் விட்டு எண்ணலாம். ரொம்பப் பிரபலமான சாப்பாடுப் பாட்டுகளும் உண்டு. இதுல முன்னணில இருக்குறது இந்த ரெண்டு பாட்டுகள். 1. கல்யாண சமையல் சாதம் – மாயாபஜார் படத்திலிருந்து திருச்சி லோகநாதன் பாடியது 2. நித்தம் … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், எம்.ஜி.ஆர், எல்.ஆர்.ஈசுவரி, ஜெயலலிதா, திரைப்படம், திரையிசை | Tagged , , , , , , , , , , | 3 Comments

நண்பன் – திரைவிமர்சனம்

அந்தா இந்தான்னு நண்பன் படத்தப் பாத்தாச்சு. சரி. ரொம்பப் பேச்ச வளக்காம நம்ம விமர்சனத்துக்குள்ள குதிப்போம். நண்பன் படம் 3இடியட்ஸ்-ங்குற இந்திப் படத்தோட தமிழ்ப் பதிப்புன்னு எல்லாருக்கும் தெரியும். நான் 3இடியட்ஸ் படம் வர்ரதுக்கு முன்னாடியே அதோட மூலமான புத்தகத்தையும் படிச்சிருக்கேன். புத்தகம் எனக்குப் பிடிச்சிருந்தது. அதுனால இந்திப் படத்தையும் பாத்தேன். அதுவும் பிடிச்சிருந்தது. குறிப்பா … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | 3 Comments

அபூர்வ ராகங்கள் – 1 – கபிகபி

நாமல்லாம் எத்தனையோ பாட்டு கேக்குறோம். எத்தனையோ மனசுல நிக்குது. எத்தனையோ மறந்து போகுது. எத்தனையோ பாட்டுகள் நல்லாயிருந்தும் நம் காதுக்கே எட்ட மாட்டேங்குது. கெடைக்கனுமே? கெடச்சாத்தானே காதுக்கு எட்டுறது. இப்பிடி நாம மறந்து போன, நமக்குக் கிடைக்காம ஒளிஞ்சிருக்கும் நல்ல அரிய பாட்டுகளைத் தேடி எடுத்து ஒங்களோட பகுந்துக்கிறதுக்குத்தான் இந்தப் பதிவு. அப்பப்ப பாட்டுகளைப் பாப்போம். … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, ஏழிசைவேந்தர், டி.எம்.சௌந்தரராஜன், திரையிசை, நகைச்சுவை | Tagged , | 8 Comments