Monthly Archives: February 2012

உடைந்தது எத்தனை சிலம்புகள்?

சிலப்பதிகாரத்துல கண்ணகி வழக்குரைக்கும் காதையில் உடைந்தது எத்தனை சிலம்பு? இந்தக் கேள்வியக் கேக்கும் போது நமக்கு ரொம்ப லேசாயிருக்குற மாதிரிதான் இருக்கும். ஆனா என்னை ரொம்பவே குழப்பிய கேள்வி. ஒரு உரையில்லை. ரெண்டு உரையில்லை. நாலு உரைகளை ஆராய்ஞ்சு பாத்துட்டேன். ஆனா உறுதியா இதுன்னு எந்த உரையாசிரியரும் குறிப்பிடவே இல்லை. சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவைன்னும் ஒரு நூல். … Continue reading

Posted in இலக்கியம், சிலப்பதிகாரம், தமிழ் | Tagged , , , , , , , , , , , | 22 Comments