Monthly Archives: October 2012

அவியல் – 01

பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆறு மாசங்களுக்கு முன்னாடியே வந்துட்டாலும் சாமன்களெல்லாம் அங்கதான் இருந்துச்சு. ஆள் பிடிச்சு வீட்டை வாடகைக்கு விடவும் சாமான்களைச் சென்னைக்குக் கொண்டு வரவும் மூன்று நாட்கள் பெங்களூர்ப் பயணம். பெங்களூரில் குளிர் இருக்கிறது பெங்களூரில் கரண்ட் இருக்கிறது இதையெல்லாம் விட பெங்களூரில் மலைமலையாகக் குப்பை இருக்கின்றது எப்படியிருந்த பெங்களூர் இப்பிடி ஆயிருச்சு. ம்ம்ம்ம்ம்ம்! … Continue reading

Posted in அவியல் | Tagged , , , , | 9 Comments

தேவன்டி வந்தியத்தேவன்டி

இன்னைக்கு அலுவலகத்தில் காபி இடைவேளையின் போது எதையோ பேசப் போய் எதையோ பேசி… எங்கெங்கோ தாவி பொன்னியின் செல்வனை சினிமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்று வந்து நின்றது. படம் மட்டும் எடுத்தாப் போதுமா… படத்துக்கு நல்ல பாட்டுகள் வேணும். சரித்திரப் படத்துல பாட்டு ஜிவ்வுன்னு இருந்தாதான் அள்ளும். கர்ணன் பட ரேஞ்சுக்கு இருக்கனும்ல. சரி… கொறஞ்சது … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , , , , , | 9 Comments

நட்சத்திரம் என்ன சொல்லுங்க

பொதுவாக பாலகாண்டத்தின் திரு அவதாரப் படலத்தை யாரும் விரிவாக எடுத்துப் பேசுவதில்லை. வால்மிகி ராமாயணத்தை மூலமாகக் கொண்டு எழுதிய கம்பனே வால்மிகி சொன்னதில் நிறைய தகவல்களை நீக்கி விட்டே சொல்கிறாள். குறிப்பாக வால்மிகி விளக்கும் அசுவமேதயாகக் காட்சிகளை தமிழில் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக கம்பர் அந்தத் தகவல்களை மறைத்திருக்கலாம். கம்பராமாயணத்தில் கலைக்கோட்டு முனி … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , | 16 Comments