Monthly Archives: November 2012

துப்பாக்கி – ஒரு டக் விமர்சனம்

துப்பாக்கி படம் எப்படியிருந்தது? நல்லா இருந்தது. துப்பாக்கி படம் வெற்றிப் படமா? ஆமா. வெற்றிப்படம் தான். நானும் துப்பாக்கி படம் பாத்துட்டேன்னு சொல்ல விமர்சனம் எழுதுறதும் ஒரு வழி. நம்ம டக்கு ஊரறிஞ்ச டக்கு. அதே டக்கு வேகத்தில் படத்தையும் பாத்துட்டு அதே டக்கில் விமர்சனத்தையும் எழுதுறேன். துப்பாக்கி விறுவிறுப்பா நல்லாவே இருந்தது. படத்தின் மிகப்பெரிய … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | 4 Comments

பிரதீபாவளி – சில பிசினஸ் யோசனைகள்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். பலகாரங்களும் இனிப்புகளையும் வகைவகையாக விழுங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு ஒரு பதிவு. இதை நகைச்சுவை வகையில் சேக்கலாம்னு நெனச்சேன். ஆனா கட்டுரையில் இருக்கும் விவகாரங்கள் இப்ப நாட்டுல நடக்குறதாலே நகைச்சுவை உணர்வோட இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம்னு கேட்டுக்கிறேன். அடிச்ச புயல்ல கரைக்கு ஒதுங்குன கப்பல மறுபடி கயித்தக் கட்டி கடல்ல … Continue reading

Posted in நகைச்சுவை | 6 Comments

அல்லிக்கேணி

சென்னையில் இவ்வளவு நாளா இருக்கேன்னு பேரு. ஆனா இதுவரைக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போனதில்லை. போகனும்னு திட்டமெல்லாம் போட்டும் நடக்காமப் போயிருக்கு. அப்படித் திட்டம் போட்டு போகமுடியாமப் போன திருவல்லிக்கேணிக்கு ஒரு திடீர்ப் பயணம் இன்னைக்கு நடந்தது. நண்பர் நாகாவோட பேசிக்கிட்டிருந்தப்போ “அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்” என்ற புத்தகத்தைப் பத்திச் சொன்னாரு. அது சென்னைலதான் … Continue reading

Posted in திருவல்லிக்கேணி | Tagged | 5 Comments

அள்ளித் தந்த பூமி

சொந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்ததெல்லாம் அந்தக்காலம். பிறப்பு ஒரு ஊரில். படிப்பு பல ஊர்களில். வாழ்க்கையோ சோறு கண்ட இடமெல்லாம். முடிவு ஆண்டவன் விட்ட வழி என்பதே இந்தக்காலம். அதனால்தான் பழசையெல்லாம் நினைத்துப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விடுகிறோம். நம்முடைய அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது மிகவும் சுகமானது. பட்டிக்காட்டில் வளர்ந்தவர்க்கு மட்டுமல்ல … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, திரைப்படம், திரையிசை | 1 Comment