Monthly Archives: December 2012

நாகமாணிக்க வேட்டை – 4 – நாகதேவன் கதை

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி தாழம்பூவின் வாசம் பாம்புகளுக்கு மிகப்பிடிக்கும். அனால் அதுவே அளவுக்கு அதிகமானால் மனிதர்களுக்குத் தலைவலி வரும். இன்னும் அதிகமானால் மயக்கம் வரும். ஆனால் பாம்புகள் அந்த வாசத்தை ரசிக்கும். அதனால்தான் தாழம்பூ … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 6 Comments

நாகமாணிக்க வேட்டை – 3 – நாகலோகத்திற்கு வழி

இந்தத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கவும் அடுத்த நாள் காலையில் விடிந்ததும் வேலன் குளத்தில் நீராடினான். காளிதேவியை வணங்கி விட்டு அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டான். மாத்திரையும் வாளும் கொடுத்த காளிதேவிக்கு மனதுக்குள் ஒருமுறை நன்றி சொன்னான். குளித்து விட்டதால் பசித்தது. அம்மா கொடுத்தனுப்பிய கட்டுச்சோற்றை மிச்சமில்லாமல் தின்று விட்டுக் கிளம்பினான். சூரியன் … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 8 Comments

நாகமாணிக்க வேட்டை – 2 – வேலன் புறப்பட்டான்

இந்தத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம். மதுரைக்கு அருகில் இருக்கும் சிறிய ஊர் ஆனைமலை. அங்கு ஒரு மலை பார்ப்பதற்கு யானை போலவே இருக்கும். அதனால்தான் அந்த ஊருக்கு ஆனைமலை என்று பெயர். அந்த ஊரில் வேலன் என்ற இளைஞன் அவனது பெற்றோர்களோடு வாழ்ந்து வந்தான். அவர்களது தொழில் விவசாயம். இயற்கையாகவே வேலனுக்கு … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 10 Comments

கற்பதிக்கு நற்பதியின் – விளக்கம்

தினமும் காலையில் வணக்கம் சொல்லும் போது எதையாவது எழுதிச் சேர்ப்பது வழக்கம். அம்மன் தொடர்பாக எதுவும் எழுதவில்லையே என்று தோன்றி எழுதியதுதான் கீழே உள்ள கவிதை. சரி. சரி. செய்யுள் மாதிரியான கவிதை. கற்பதிக்கு நற்பதியின் பொற்பதிக்கு மாமகள் கற்பதிக்கும் நிற்பதிக்கு வெற்பதனில் மணமகள் இற்பதிக்கு சொற்பனையில் சொற்பதிக்கும் மலைமகள் இதில் எதுகை, மோனை, அசை, … Continue reading

Posted in அம்மன், இறை, தமிழ் | 2 Comments

நாகமாணிக்க வேட்டை – 1 – இளவரசி சிறைப்படல்

பாண்டிய நாட்டின் பட்டத்து யானை கோடைக்கானல் மலை மேல் ஏறிக்கொண்டிருந்தது. அந்த யானையின் மேல் ஒரு அம்பாரி. அதில் பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனும் அரசியான மங்கையர்க்கரசியும் இளவரசி வானதியும் உட்கார்ந்திருந்தார்கள். மதுரையிலிருந்து புறப்பட்டு கோடைக்கானல் செல்கின்றார்கள். நாளை இளவரசி வானதியின் பன்னிரண்டாவது பிறந்த நாள். அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக கோடைக்கானல் செல்கின்றார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 13 Comments