Monthly Archives: July 2013

ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு

இணையத்தில் பூனம்பாண்டே ரசிகரா இருக்குறது கூட லேசு. ஆனா இசை ரசிகரா இருக்குறது கஷ்டமோ கஷ்டம். பின்னே… தெனமும் நடக்குற சண்டைல கலந்துக்கனும். மண்டை ஒடையுதோ இல்லையோ… அடுத்த இசையமைப்பாளருக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லனும். ஒரு இசை ரசிகனுக்கு எவ்வளவு வேலைகள் இருக்குது. முந்தியெல்லாம் நானும் குய்யா முய்யான்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தவனே. பிடிக்காத கலைஞர்களைக் குண்டக்க … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, திரையிசை | 10 Comments

ஒரு இந்திய போலீஸ்

வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது எளிதான வேலையல்ல. ஏனென்றால் உலகளாவிய அளவில் இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்ததுதான் வரலாறு. ஆனால் சிங்கம்-2 வெற்றிப் படமானதில் ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை முதல் காரணமென்றால் அந்தக் கதையைத் தோளில் சுமந்த சூர்யா இரண்டாம் காரணம். சில படங்களை தியேட்டரில் பாத்தாதான் அதை முழுமையா … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 3 Comments