Monthly Archives: February 2014

ஜார்ஜ்குட்டி என்னும் அச்சன்

மலையாளப் படங்கள் பாத்து ரொம்ப நாளாச்சுன்னு நெனைக்கிற நேரத்துல எனக்கு அறிமுகம் ஆனவர் தான் ஜார்ஜ் குட்டி. அவர் தான் திருஷ்யம் படத்தோட நாயகன். அப்படிச் சொல்லப் பிடிக்கலைன்னா… அவர் தான் திருஷ்யம் திரைப்படம்னே சொல்லலாம். மோகன்லால் நடிப்பின் மேல் பெருசா எனக்கு எந்த அபிப்பிராயமும் இருந்ததில்ல. மலையாளப் படங்கள்ள இருக்கும் செயற்கைத் தனமான இயல்புத்தன்மையை … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , | Leave a comment