Monthly Archives: March 2014

கோவை காயல்ல

வாரயிறுதியில் நண்பனின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது நான் கண்டவைகள் இவை. கோவையின் காலைப்பொழுதுகள் இனியவை. எட்டு ஒன்பது மணி வரையிலும் ஒருவிதக் குளுமை/வெயிலின்மை. கோவையில் இன்னும் பல வீடுகளில் சாணியைக் கரைத்து வாசல் தெளிக்கிறார்கள். ஆர்.எஸ்.புரத்தில் வெங்கடசாமி ரோட்டில் ஒரு பெரிய வீடு. வெள்ளையும் நீலமுமாம் ஒப்பனை செய்து கொண்ட பெரிய வீடு. அந்த … Continue reading

Posted in பயணம் | Tagged | 10 Comments