Monthly Archives: May 2014

யாமிருக்க பயமே(ன்)

தமிழ்க்கடவுளான முருகரு வாட்சப்புல இருந்தா அவரோட ஸ்டேட்டஸ் “யாமிருக்க பயமேன்”ன்னு வெச்சிருப்பாரு. வாட்சப்பு வர்ரதுக்கு முன்னாடியே காலண்டர்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்ட முருகனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓ! யாமிருக்க பயமேன்னு 1980களில் ஒரு முருகன் படமே வந்திருக்கு. அந்தப் பேர்ல கடைசி எழுத்த எடுத்துட்டு “யாமிருக்க பயமே”ன்னு தலைப்பு வெச்சு புதுசா ஒரு படம். பேய்ப் படந்தான். … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , | 2 Comments

தேர்தல் 2014 – என் பார்வையில்

ஒருவழியா ஜனநாயகத் திருவிழா நடந்து முடிஞ்சாச்சு. ஒரு நொடி யோசிச்சுப் பாத்தா மலைப்பாதான் இருக்கு. எவ்வளவு பெரிய வேலை. குத்தங்குறை ஆயிரமிருக்கு. ஆனாலும் பாராளுமன்றத் தேர்தல நாடு முழுக்க நடத்தி முடிக்கிறது டைனோசாருக்கு சோறு ஊட்டுற வேலைதான். நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் பங்கெடுத்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் முடிவுகளே வந்தாச்சே. மோடிதான் இந்தியாவின் … Continue reading

Posted in அரசியல் | 10 Comments