Monthly Archives: June 2014

சைவ முண்டாசு டிராகன் – 2

ஒவ்வொரு சமயம் மாசக் கணக்குல சினிமாவே பாக்காம இருந்திருக்கேன். ஆனா கடந்த ஏழு நாட்கள்ள மூனு சினிமாக்கள். அதிசயந்தான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு வகை. தனித்தனி விமர்சனம் எழுதத் தேவையில்லாத காரணத்தால இந்தத் திரீ-இன்-ஒன் விமர்சனம். நான் படம் பாத்த வரிசைலயே விமர்சனத்தையும் சொல்றேன். முண்டாசுப்பட்டி படம் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்த படம். கலைஞர் டிவில நாளைய … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , | 3 Comments

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

உலகத்தில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பைபிள் என்கிறார்கள். தமிழில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பொன்னியின் செல்வன் என்று யோசிக்காமல் சொல்லலாம். அந்தப் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் படித்துப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தப் புதினம் நாடகம் ஆனால்… ஆகுமா? ஆக்கத்தான் முடியுமா? முடிந்திருக்கிறது. மேஜிக் லேண்டர்ன் குழுவினரால் சிறப்பாக முடிந்திருக்கிறது. ஆதி … Continue reading

Posted in நாடகம், புத்தகங்கள் | Tagged , | 4 Comments