Monthly Archives: July 2014

பேங்களூர் டேஸ்

என் மூளையோட hard diskன் memoryல கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சு மறைஞ்சிக்கிட்டிருக்கும் ஊருதான் பெங்களூரு. இத்தனைக்கும் தூத்துக்குடிக்குப் பிறகு அதிக ஆண்டுகள் இருந்த ஊர் பெங்களூருதான். அந்த பெங்களூரை அடிப்படையா வெச்சு ஒரு மலையாளப் படம். அதுவும் அஞ்சலி மேனன் இயக்கத்துல. உஸ்தாத் ஓட்டல் பாத்தப்பயே எதிர்பார்ப்பை ஏத்தி வெச்ச இயக்குனர். அந்த எதிர்பார்ப்பைச் சரியா … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , | 2 Comments