Monthly Archives: October 2014

ஜீவாவுக்கு ஒரு தாமதமான விமர்சனம்

இப்பல்லாம் படம் வந்ததும் பாக்க முடியுறதில்ல. ரெண்டு வாரம் ஆனாத்தான் போகவே முடியுது. அதுலவொரு வசதி படம் நல்ல படமான்னு உறுதியாத் தெரிஞ்சிக்கிட்டுப் பாக்க முடியுது. அப்படிப் பாத்ததுதான் ஜீவா. பொதுவாவே சுதீந்திரன் படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுல ஒரு இயல்பான ஓட்டம் இருக்கும். ஊகிக்க முடியுற ஓட்டம்னு சிலர் சொல்வாங்க. ஆனாலும் இயல்புத்தன்மை அப்படியே … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 1 Comment