Monthly Archives: November 2014

பூஜைக்கு வந்த மலர்

படம் வந்து ரெண்டு வாரமாச்சு. போகாம தப்பிச்சிக்கிட்டிருந்த நேரத்துல விதி கழுத்தப் பிடிச்சுத் தள்ளுச்சு. நீதிபதி ரத்னமாலா கிட்ட ஜாமீன் கெடச்சிறும்னு நம்பி கோர்ட்டுக்குப் போற அரசியல்வாதி மாதிரிதான் போனேன். கொஞ்சம் நேரமாயிருச்சு.. தியேட்டருக்குள்ள நுழையுறப்போ ஓஓஓஓஓஓம் நமோ நாராயணாய நமகன்னு தசாவதாரப் பாட்டோட ஸ்ருதி அறிமுகக் காட்சி. அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே தெரியாம படம் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | Leave a comment