Monthly Archives: December 2014

pk – சூப்பர் பாடம்

எத்தனையோ படங்கள் பாக்குறோம். சில படங்கள்தான் மனசுக்குள்ள சோபா போட்டுச் சொகுசா உக்காருது. அப்படி உக்காந்த சமீபத்தைய படம் pk. கடவுள் நம்மைக் காப்பாத்துவார்னு நெனைக்கிறீங்களா? கடவுளை நம்மதான் காப்பாத்தனும்னு நெனைக்கிறீங்களா? கடவுளே இல்லைன்னு நெனைக்கிறீங்களா? அப்ப நீங்க இந்தப் பதிவையும் படிக்கனும். படத்தையும் கண்டிப்பாப் பாக்கனும். கடவுள் எங்க இருக்காரு? நம்ம சொல்றது அவர் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 4 Comments

ஏவினை நேர்விழி…

ரொம்ப நாளா எனக்கொரு ஆசை. இளையராஜா இசையமைச்சு திருப்புகழ் பாட்டெல்லாம் வெளிவந்தா நல்லாயிருக்கும்னு. இன்னும் அந்த ஆசை நிறைவேறல. காத்திருக்க வேண்டியதுதான். எம்.எஸ்.வி காலத்தோட சினிமாவில் திருப்புகழ் பாட்டெல்லாம் வர்ரது நின்னு போச்சு. அதிசய அதிசயமா காவியத்தலைவன்ல ஏ.ஆர்.ரகுமான் இசைல வாணி ஜெயராம் பாடி ஒரு பாட்டு. பாட்டு நல்லாருக்குன்னு ரசிச்ச நண்பர்கள் அதுக்குப் பொருள் … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | 8 Comments

வாங்க மக்கா வாங்க

காவியத்தலைவன் ஒரு குடும்பப் படம். ஆமா. திடீர்னு குஷ்பு டெல்லிக்குப் போய் எல்லாரோடயும் வரிசையா நின்னுக்கிட்டு போஸ் குடுத்த மாதிரி… திருவான்மியூர் எஸ்2 தியாகராஜால ஒரு வரிசை முழுக்க ஒரே குடும்பத்தாளுங்க உக்காந்து பாத்தா குடும்பப் படந்தானே? 🙂 படம் வந்து ரெண்டு நாள் கழிச்சு பாக்கப் போறதுக்குள்ள டிவிட்டர்லயும் பிளாகுலயும் படத்தப் பத்தி எவ்வளவு … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 10 Comments