Monthly Archives: April 2015

அல்லில் நேரும் மின்

Vampire Chronicles என்று Anne Rice எழுதிய ஆங்கிலத் தொடர் நாவல்கள் உண்டு. அதெல்லாம் ஒரு காலத்துல விழுந்து விழுந்து படிச்சிருக்கேன். அதுல வேம்பயர் கிட்ட மனிதன் ஒருத்தன் மாட்டிக்கிறான். அவனால தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு அந்த வேம்பயர் சொல்லும்,“Humans are so fragile. That is what I like about them.” … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருப்புகழ், முருகன் | Tagged , , , , , , , | 9 Comments

ஓ காதல் கண்மணி

கடைசியாப் பாத்த மணிரத்னம் படம் வீர தீர சூர மொக்கையான ராவணன். கடைசியா பாத்துப் பிடிச்ச மணிரத்தம் படம் கன்னத்தில் முத்தமிட்டால். ஆயுத எழுத்துல அங்கங்க சில காட்சிகள ரசிச்சாலும் மொத்தமா பாத்தா ரசிக்காத படம் தான். இதுல ஓகே கண்மணி பாட்டுகள் வந்தப்போ பெண் பாடும் மனமனமன மெண்டல் மனதில் பாட்டு நல்லாருக்கு. மத்ததெல்லாம் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 7 Comments

காஞ்சனா-2 விமர்சனம்

கோவை சரளா ராக்ஸ். படத்தின் மிகப் பெரிய பலமே கோவை சரளாதான். அப்பிடி விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒருத்தர் அடி வாங்கும் போது சிரிச்சா தப்பில்லையான்னு மூளைய யோசிக்க விடாம சிரிக்க வைச்ச கோவை சரளாவுக்கு நன்றி. அதே மாதிரி விதவிதமான பேய்களா ராகவா லாரண்ஸ் வரும் காட்சிகள் அருமை. நல்ல மேக்கப் மேன் தேவை. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சங்கம் சரணம் கச்சாமி

ஏழாவது நாளாக எரிகின்றது பெரு நெருப்பு. மக்கள் கொண்டு வந்து கொடுக்கும் காய்ந்த விறகுகளை வாங்கி நெருப்பில் போட்டுப் போட்டு தோள்கள் தவங்கினர் சேவகர். தீயின் மூட்டத்தில் மெய் புழுங்க சாம்பலின் தூசியில் கண்கள் காந்த, “போதும். போதும். இனி யாரும் விறகுகளைக் கொண்டு வராதீர்கள்” என்று சேவகர்களின் உள்ளம் கதறும் ஓலம் ஒருவனுடைய காதுகளில் … Continue reading

Posted in கதை | Tagged , , , | 12 Comments

செந்தில்நாதனும் மாமியார் வருகையும்

ரொம்பநாளா செந்தில்நாதனை நம்ம கண்டுக்காம விட்டுட்டோம். இப்பத் திரும்பவும் கண்டுக்க வேண்டியதாயிருக்கு. அதுக்குக் காரணம் அவனோட மாமனாரும் மாமியாரும். மாமியார் ஒரு அப்பிராணி. ஒரு பாவமும் அறியாத ஜென்மம். அதுக்கெல்லாம் சேத்து வெச்சு அட்டகாசம் பண்றது மானமார்தான். வீட்டு வாசப்படியத் தாண்டினா வெளிய எதுவும் சாப்பிடாம வீட்டுக்குள்ள திரும்ப வரமாட்டாரு. படி தாண்டிட்டா அவருக்குப் பசிச்சிரும். … Continue reading

Posted in சிறுகதை, செந்தில்நாதன் கதைகள், நகைச்சுவை | Tagged | 2 Comments