Monthly Archives: November 2015

நெய்யெடை நல்லதோர் சோறும்

ஆழ்வார்ப் பாசுரங்கள்ள எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம். தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு இல்ல. ஆனா ரொம்ப எறங்கிப் பாத்ததில்ல. அதான் கொஞ்சம் தான் தெரியும்னு மொதல்லயே உண்மையைச் சொல்லிட்டேன். ஆனா ஆண்டாளோட திருப்பாவையும் ரொம்பப் பிரபலமான பாசுரங்கள் ஓரளவு தெரியும். அதுல ஒன்னு பெரியாழ்வாரோட திருப்பல்லாண்டு. பல்லாண்டு பாடுறது என்ன பண்/இராகம்னு தெரியல. ஆனா கேக்குறதுக்கே அவ்வளவு … Continue reading

Posted in இறை, இலக்கியம், விஷ்ணு | Tagged , , | 10 Comments

சென்னையில் ஒரு மழைக்காலம்

கவுதம் வாசுதேவ் மேனன் எடுக்காட்டி என்ன… நம்ம எழுதுவோம் சென்னையில் ஒரு மழைக்காலம். அதுக்கு முன்னாடி… ஒருவேளை (நீங்கள் அரசியல் சார்புடையவரா? இந்தக் கட்டுரை குறிப்பிட்ட அரசியல்வாதியைத் திட்ட/பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறவரா? எந்த அரசியல்வாதியைப் பற்றியும் குறிப்பிடாவிட்டால் நடுநிலைப் போலி என்று நினைப்பவரா?) { இதுவொரு சாமானியனின் அனுபவம்; இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்; … Continue reading

Posted in அனுபவங்கள் | Tagged , , , | 3 Comments

பஞ்சா (அ) உரிமைக்குரல் (அ) நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு

ஓ……..சே ஓ……..சே பஞ்சாவின் சீரான ஓசைக்குத் தக்க உலக்கை உரலோடு பேசிக்கொண்டிருந்தது. ஓ….வில் நங்கென்று உரலில் குத்தும் உலக்கை சே..யில் உரலிலிருந்து எம்பி பஞ்சாவின் தலைக்கு மேல் எழும்பி அந்தரத்திலேயே கைமாறியது. பழக்கமானவர்கள் இரண்டு கைகளால் உலக்கை குத்துவதில்லை. கைமாற்றி மாற்றித்தான் குத்துவார்கள். இறக்கையில்லா உலக்கை பஞ்சாவின் கைக்குக் கை பறந்தது. பஞ்சா ஒரு பட்டிக்காட்டுப் … Continue reading

Posted in கதை | 8 Comments