gragavanblog.wordpress.com
கொறிக்க கொஞ்சம் கொரியா
உள்ளூர்ல உழுந்தவடை திங்காதவன் வெளிநாட்டுல வெண்பொங்கல் வாங்கித் தின்ன கதைதான் இப்போ நான் சொல்லப் போறது. டிவிட்டர் மக்கள் அப்பப்ப கொரியப் படம் கொரியப் படம்னு மயிர்க்கூச்செரிஞ்சு பேசுனப்போ, அதுல என்னத…