Category Archives: அரசியல்

ராகுல் – ஒரு பார்வை

ஒரே நாள்ள ரெண்டு நண்பர்கள் ராகுல் பத்தி ரொம்ப நம்பிக்கையோட சொன்னதால என்னோட கருத்தையும் சொல்லலாம்னு இந்தப் பதிவை எழுதுறேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல அதிகளவு கிண்டல் செய்யப்படுறது விஜயகாந்த். இந்திய அளவுல ராகுல்காந்தி. இந்த மாதிரியான அளவுக்கு மீறிய கிண்டல்கள் எனக்கு எரிச்சலைத்தான் உண்டாக்குது. இதுக்கும் bullyingகும் வேறுபாடு இல்ல. பிடிக்காதவன அடக்கி ஒடுக்கி வாயடைக்க … Continue reading

Posted in அரசியல் | Tagged , | 4 Comments

தேர்தல் 2014 – என் பார்வையில்

ஒருவழியா ஜனநாயகத் திருவிழா நடந்து முடிஞ்சாச்சு. ஒரு நொடி யோசிச்சுப் பாத்தா மலைப்பாதான் இருக்கு. எவ்வளவு பெரிய வேலை. குத்தங்குறை ஆயிரமிருக்கு. ஆனாலும் பாராளுமன்றத் தேர்தல நாடு முழுக்க நடத்தி முடிக்கிறது டைனோசாருக்கு சோறு ஊட்டுற வேலைதான். நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் பங்கெடுத்த அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்த மக்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் முடிவுகளே வந்தாச்சே. மோடிதான் இந்தியாவின் … Continue reading

Posted in அரசியல் | 10 Comments