Category Archives: பரிபாடல்

0அ. பாவை நோன்பு for Dummies

வணக்கம் நண்பர்களே. மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடல்களுக்கு எளிய தமிழில் விளக்கம் எழுதலாம் என்று எண்ணம். அதற்கு முன் பாவை நோன்பைப் பற்றியும் அதன் வரலாற்றுப் பரிணாமங்களைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பாவையர் கூடிச் செய்யும் நோன்பே பாவை நோன்பு. அவ்வளவுதான். பாவை நோன்பு என்ற பெயர் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்காது. சங்ககாலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட … Continue reading

Posted in இறை, திருப்பாவை, பரிபாடல், விஷ்ணு | Tagged , , , , , , , , , | 12 Comments