Category Archives: தமிழ்ப் பெரியோர்

நோதலால் காதல் செய்தார்

மு.கு : இது சும்மா பொழுதுபோக எழுதியது. இதில் உப்பு உறைப்பு குறைவாகவோ கூடவோ இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது. 🙂 கல்லில் உரசிய பசுமஞ்சளை அலையடிக்கும் குளத்து நீர் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. “அடி அமுதா, உரசிய மஞ்சளை உடம்பில் பூசிக்கொள்ளாமல் அப்படி என்ன யோசனை?” தானுரசிய மஞ்சளை வானுரசும் நிலவைப் போல பூசிக் கொண்டே … Continue reading

Posted in அண்ணாமலை ரெட்டியார், இறை, இலக்கியம், காவடிச்சிந்து, தமிழ், முருகன் | Tagged , , , , , , , , , , , | 2 Comments

பாருருவாய பிறப்பு

நல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும். தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன? இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்! … Continue reading

Posted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர் | 9 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 4

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு செயல்கள் தேவை. ஒன்று விளம்பரம். மற்றொன்று விநியோகம். கந்த சஷ்டிக் கவசத்துக்கான விளம்பரத்தை தேவராயசுவாமிகள் செய்தார். விநியோகத்தை இறைவன் செய்தான். விளம்பரத்தின் மூலம் ஒரு பொருளைப் பிரபலப்படுத்தலாம். ஆனால் அது தொடர்ந்து மக்களின் மனதில் இருப்பதற்கு தரம் ஒன்று மட்டுமே … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , , , | 18 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 3

இந்தப் பதிவின் முந்தைய பதிவு இந்தச் சுட்டியில் உள்ளது. திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்திலொரு கடற்கரை ஊர். தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது திருச்செந்தூர். “சீர்கெழு செந்திலும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீரலைவாய் என்று தொல்காப்பியம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. ஊர்களில் செம்மையான ஊர் செந்தூர். அந்தச் செந்தூரிலே செம்மையான இல்லம் … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , , , , | 12 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 2

இந்தப் பதிவின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக் கம்பர் என்றே பெயர். தமிழ் நூல்களை இவர் தேடித் தேடி வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத்தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது அறிந்து … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , | 15 Comments

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு – 1

“ராகவன், டி.வி.எல்.எஸ் பஸ்ல ஏறி உக்காந்ததும் பாட்டு போடுவாங்க. ஒன்னும் புரியாது. ஆனாலும் ஏதோ மாதிரி நிம்மதியிருக்கும். பாட்டு மாதிரியும் இல்லாம வசனம் மாதிரியும் இல்லாம ஒருவிதமா நல்லாருக்கும்ல.” கல்லூரி காலங்கள்ள ஒரு தோழி இப்படிச் சொன்னதுதான் இந்தப் பதிவு எழுத உக்காந்ததும் நினைவுக்கு வந்தது. அந்தத் தோழிக்கும் பிறந்த ஊர் தூத்துக்குடிதான். அவர் ஒரு … Continue reading

Posted in இறை, கந்தசஷ்டிக்கவசம், தமிழ், தமிழ்ப் பெரியோர், தேவராயசுவாமிகள், பக்தி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, முருகன் | Tagged , , , , , , , , , | 24 Comments