Category Archives: விமர்சனம்

சூரியகாந்தி

ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான். பிடித்த படம் தான். புத்தம் புதிய பிரிண்ட் என்ற விளம்பரத்தோடு திரையரங்கில் பார்க்கக் கிடைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? திரையரங்கில் மொத்தம் ஆறே பேர்தான். படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்… இணையத்தில் இதை விட அருமையான பிரிண்ட்டில் படம் கிடைக்கிறது. அதை விட மோசமான பிரிண்ட்டை திரையரங்கத்தில் வெளியிடுவதற்கு … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், ஜெயலலிதா, டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், பழைய படங்கள், மெல்லிசைமன்னர், விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

பைலட் பிரேம்நாத்

இது ஒரு இந்தியா-ஸ்ரீலங்கா கூட்டுத் தயாரிப்பு என்ற விளம்பரத்தோடு 1978ல் வெளிவந்த வெற்றிப்படம் பைலட் பிரேம்நாத். இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், முள்ளும் மலரும் என்று தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை பதினாறடி பாய்ந்து கொண்டிருந்த போது நடிகர் திலகம் நடித்து மெல்லிசை மன்னர் இசையில் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் … Continue reading

Posted in திரைப்படம், பழைய படங்கள், விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 Comments

இறைவி இறைவியா?

ஒரு படம் பாத்த பிறகு அந்தப் படம் ஏன் தோத்ததுன்னு பட்டியல் போடுறது லேசு. ஆனா படத்தோட கருவை உருவாக்கி படத்தை முழுமையாக்கும் வரைக்கும் ஒரு இயக்குநருக்கு பிரசவ வேதனைதான். அதுனாலதான் இறைவி படத்துல என்னென்ன குறைகள்னு நான் இந்தப் பதிவில் பட்டியல் போடப் போறதில்லை. ஆனா டிவிட்டர்ல இறைவி படம் பத்தி நண்பர் சுதர்ஷன் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 3 Comments

ரஜினி முருகன் – விமர்சனம்

தைப்பூசத்தன்னைக்கு முருகன் கோயிலுக்குப் போகாம ரஜினிமுருகன் படம் பாக்கப் போனதுக்காக இதுவரைக்கும் முருகன் கோவிச்சுக்கிட்டு வேலால குத்தல. அந்த தைரியத்துல படத்துக்கு விமர்சனமும் எழுதியாச்சு. குடும்பப் பாசம் என்னும் வாணலியை  அடுப்பில் வைத்து நகைச்சுவை எண்ணெய்யை நிறைய ஊற்றி காதல் கத்திரிக்காயை அதில் நறுக்கிப் போட்டு வில்லன் என்னும் மசாலப் பொடி போட்டு அளவாக அழுகை … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , | 1 Comment

பிரேமம் – என் பார்வை

பிரேமம் – மலையாளப் படத்தோட கதை என்ன? ஆட்டோகிராப் படத்தச் சின்னச் சின்ன மாற்றங்களோட மலையாளத்துல எடுத்தா அதுதான் பிரேமம் படத்தோட கதை. ஆஆஆ… அப்புறம் ஏன் எல்லாரும் அவ்வளவு பாராட்டுறாங்கன்னு கேக்குறீங்களா? வரிசையாச் சொல்றேன் கேட்டுக்கோங்க. படம் தொடங்கும் போதே பளிச்சுன்னு ஈர்க்குது கேமரா. கேரளாவோட பசுமை. படத்துல குளோசப் ஷாட்கள். கண்ணையே பிரிஜ்ஜுல … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 5 Comments

தக தக தக தங்கமகன்

கர்ப்பிணி மனைவிய ஆட்டோல ஆஸ்பித்திரிக்கு கூட்டீட்டுப் போறப்போ வில்லன்கள் சுத்தி நின்னு சண்டை போடும் போது சிவாஜி-கே.ஆர்.விஜயா ஜெய்சங்கர்-ஜெயசித்ரா தொடங்கி கமல் ரஜினி வழியா பாக்யராஜ், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், சரத்குமார் படங்கள்ளாம் கண்ணு முன்னால வந்தது. ம்ம்ம்ம். 1980க்குப் போக டைம்மிஷினே தேவையில்லை. படத்தோட முதல் பாதில நிறைய காமெடி வசனங்கள். ஆனா அதுல … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 1 Comment

புலி

மொதல்ல நான் நன்றி சொல்லனும். யாருக்கா? படம் வந்த ரெண்டு மூனு நாளா கொடூரமாக் கழுவி ஊத்தியவங்களுக்குதான். இவங்கள்ளாம் கழுவி ஊத்தலைன்னா இந்தப் படம் எனக்கு முழுக்கவே பிடிக்காமப் போயிருக்கும். அப்போ எனக்குப் படம் பிடிச்சிருந்ததான்னு கேக்குறீங்களா? இவ்வளவு கழுவி ஊத்திய அளவுக்கு மோசமில்லைங்குறது என் கருத்து. நல்லா வந்திருக்க வேண்டிய படம். திரைக்கதைல திரை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | 2 Comments

ஜார்ஜ் குட்டியா சொயம்புலிங்கமா?

திருஷ்யம் படம் வந்தப்போ அதை அவ்வளவு ரசிச்சு விமர்சனம் எழுதுனேன். அந்த விமர்சனத்தை இப்பிடி எழுதி முடிச்சேன். சந்தேகம் இருந்தா அந்தப் பதிவுல படிச்சுப் பாருங்க. 🙂 கமல் நடிக்கப் போறாராம். இது கமலுக்கான படமே அல்ல. சத்தியராஜ் மிகப் பொருத்தமா இருப்பாரு. பிரபு கூட பொருத்தமா இருப்பாரு. ஆனா… கமல்… பாக்கலாம் எப்படி அமையுதுன்னு. … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | 10 Comments

ம்ருத்துஞ்சய பகபகபகபக

ரொம்ப நாளா எதிர்பாத்த படம். எதிர்பார்ப்பை முழுமையா நிறைவேத்தலைன்னாலும் படத்துல பேசப்பட வேண்டியவை நெறைய இருக்கு. அதுதானாலதான் இந்த விமர்சனம். நல்ல நடிகர்கள் படம் முழுக்க வரவேண்டியதில்ல. அப்பப்ப வந்தாலும் அட்டகாசம் பண்ண முடியுங்குறதுக்கு ஊர்வசியும் எம்.எஸ்.பாஸ்கரும் எடுத்துக்காட்டு. ஊர்வசிக்கெல்லாம் நாலு காட்சிகள்தான் மொத்தப் படத்துலயும். சொக்கு aka சொக்கலிங்கம் செட்டியாரா வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு கூட … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , , , | 8 Comments

ஓ காதல் கண்மணி

கடைசியாப் பாத்த மணிரத்னம் படம் வீர தீர சூர மொக்கையான ராவணன். கடைசியா பாத்துப் பிடிச்ச மணிரத்தம் படம் கன்னத்தில் முத்தமிட்டால். ஆயுத எழுத்துல அங்கங்க சில காட்சிகள ரசிச்சாலும் மொத்தமா பாத்தா ரசிக்காத படம் தான். இதுல ஓகே கண்மணி பாட்டுகள் வந்தப்போ பெண் பாடும் மனமனமன மெண்டல் மனதில் பாட்டு நல்லாருக்கு. மத்ததெல்லாம் … Continue reading

Posted in திரைப்படம், விமர்சனம் | Tagged , , , | 7 Comments