Category Archives: இசைஞானி

04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 Comments

பாருருவாய பிறப்பு

நல்ல தமிழ் இலக்கியப்பாடல்கள் சிறந்த இசையமைப்போடு வரும் போது எனக்கு மனசெல்லாம் சில்லுன்னு பூ பூத்துரும். தாரை தப்பட்டை படத்துல மாணிக்கவாசகரோட எண்ணப் பதிகத்துல இருந்து ரெண்டு பதிகங்கள் இளையராஜா இசைல வந்தா சந்தோஷப்படாம இருக்க முடியுமா என்ன? இளையராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி! அப்படியே நாலஞ்சு திருப்புகழுக்கும் இசையமைச்சா நான் இன்னும் நல்லா சந்தோஷப்பட்டுக்குவேன்! … Continue reading

Posted in இசைஞானி, இறை, சிவண், திருவாசகம், திரையிசை, பக்தி, மாணிக்கவாசகர் | 9 Comments

மாலையில் ராஜா மனதோடு பேச

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு உண்டு. கண்ணதாசன் எழுதுனதுதான். ஆனா நினைக்குறது நடக்குறதுக்கும் தெய்வத்தோட அருள் தேவைதான். ஒரு கனவு. கனவுல இளையராஜாவைப் பாக்குறேன். அவர் கால்ல விழுந்து கும்பிடுறேன். அவரும் ஆசி கொடுத்தாரு. யார்னு அவர் கேட்டதுக்குச் சாதாரண ரசிகன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். அப்புறம் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன். இத … Continue reading

Posted in அனுபவங்கள், இசைஞானி, இசையரசி, எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர் | Tagged , , | 2 Comments

ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு

இணையத்தில் பூனம்பாண்டே ரசிகரா இருக்குறது கூட லேசு. ஆனா இசை ரசிகரா இருக்குறது கஷ்டமோ கஷ்டம். பின்னே… தெனமும் நடக்குற சண்டைல கலந்துக்கனும். மண்டை ஒடையுதோ இல்லையோ… அடுத்த இசையமைப்பாளருக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லனும். ஒரு இசை ரசிகனுக்கு எவ்வளவு வேலைகள் இருக்குது. முந்தியெல்லாம் நானும் குய்யா முய்யான்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தவனே. பிடிக்காத கலைஞர்களைக் குண்டக்க … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, திரையிசை | 10 Comments

தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா

”தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது. சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964. ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி … Continue reading

Posted in இசைஞானி, இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாலமுரளிகிருஷ்ணா, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம் | 1 Comment

அள்ளித் தந்த பூமி

சொந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்ததெல்லாம் அந்தக்காலம். பிறப்பு ஒரு ஊரில். படிப்பு பல ஊர்களில். வாழ்க்கையோ சோறு கண்ட இடமெல்லாம். முடிவு ஆண்டவன் விட்ட வழி என்பதே இந்தக்காலம். அதனால்தான் பழசையெல்லாம் நினைத்துப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விடுகிறோம். நம்முடைய அனுபவங்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது மிகவும் சுகமானது. பட்டிக்காட்டில் வளர்ந்தவர்க்கு மட்டுமல்ல … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, திரைப்படம், திரையிசை | 1 Comment

அபூர்வ ராகங்கள் – 1 – கபிகபி

நாமல்லாம் எத்தனையோ பாட்டு கேக்குறோம். எத்தனையோ மனசுல நிக்குது. எத்தனையோ மறந்து போகுது. எத்தனையோ பாட்டுகள் நல்லாயிருந்தும் நம் காதுக்கே எட்ட மாட்டேங்குது. கெடைக்கனுமே? கெடச்சாத்தானே காதுக்கு எட்டுறது. இப்பிடி நாம மறந்து போன, நமக்குக் கிடைக்காம ஒளிஞ்சிருக்கும் நல்ல அரிய பாட்டுகளைத் தேடி எடுத்து ஒங்களோட பகுந்துக்கிறதுக்குத்தான் இந்தப் பதிவு. அப்பப்ப பாட்டுகளைப் பாப்போம். … Continue reading

Posted in இசைஞானி, இளையராஜா, ஏழிசைவேந்தர், டி.எம்.சௌந்தரராஜன், திரையிசை, நகைச்சுவை | Tagged , | 8 Comments