Category Archives: எம்.எஸ்.விசுவநாதன்

14. கதிர்காமக் கனவுகள்

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும். நேரா கொழும்பில் தங்க ஏற்பாடு செஞ்சிருந்த வில்லாவுக்குப் போனேன். ரெண்டாம் மாடியில் அறை. நல்ல வசதியான அறை. கொரியன் ஸ்டைல் ஸ்லைடிங் கதவுகள். வில்லா ஓனரே ரூமுக்கு நேரா வந்துட்டாரு. காலைல நாலு மணிக்கு நான் கதிர்காமம் போறதைச் சொன்னேன். அவருக்கு பயங்கர அதிர்ச்சி. இலங்கை மக்கள் கதிர்காமம் … Continue reading

Posted in அனுபவங்கள், எம்.எஸ்.விசுவநாதன், கதிர்காமம், திரையிசை, பயணம், மெல்லிசைமன்னர் | Tagged , , , , , , , , , , , , | 5 Comments

சூரியகாந்தி

ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான். பிடித்த படம் தான். புத்தம் புதிய பிரிண்ட் என்ற விளம்பரத்தோடு திரையரங்கில் பார்க்கக் கிடைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? திரையரங்கில் மொத்தம் ஆறே பேர்தான். படத்தின் விமர்சனத்துக்குப் போகும் முன்… இணையத்தில் இதை விட அருமையான பிரிண்ட்டில் படம் கிடைக்கிறது. அதை விட மோசமான பிரிண்ட்டை திரையரங்கத்தில் வெளியிடுவதற்கு … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், ஜெயலலிதா, டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், பழைய படங்கள், மெல்லிசைமன்னர், விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | 1 Comment

இசை உன்னிடம் உருவாகும்..

மெல்லிசை மன்னரே, உங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள். எப்போது உங்கள் இரசிகனானேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். அதை எவ்வளவு யோசித்தாலும்ம் சரியாக நினைவுக்கு வருவதில்லை. சிறுவயதில் பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்தது என்று நம்பி நான் இரசித்ததெல்லாம் பின்னாளில் உங்கள் இசை என்று புரிந்து உள்ளம் உவந்த போதுதான் உங்கள் இசை எனக்காகவே இறைவன் உண்டாக்கியது என்பதைப் புரிந்து … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை | 14 Comments

மாலையில் ராஜா மனதோடு பேச

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு உண்டு. கண்ணதாசன் எழுதுனதுதான். ஆனா நினைக்குறது நடக்குறதுக்கும் தெய்வத்தோட அருள் தேவைதான். ஒரு கனவு. கனவுல இளையராஜாவைப் பாக்குறேன். அவர் கால்ல விழுந்து கும்பிடுறேன். அவரும் ஆசி கொடுத்தாரு. யார்னு அவர் கேட்டதுக்குச் சாதாரண ரசிகன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். அப்புறம் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன். இத … Continue reading

Posted in அனுபவங்கள், இசைஞானி, இசையரசி, எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர் | Tagged , , | 2 Comments

மெல்லிசை பிறந்தநாள்

நேற்று (ஜூன் 24ம் தேதி) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனின் பிறந்தநாள். அன்றுதான் அவரது ஆருயிர் நண்பர் கவியரசர் கண்ணதாசனுக்கும் பிறந்தநாள். இசையும் கவிதையும் ஒன்றாகத்தான் பிறக்கும் என்பதைச் சொல்லும் விதமாக இருவரின் பிறந்தநாட்களும் ஒரே நாளில் அமைந்தது வியப்பே இல்லை. அந்நாளில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சில பாடல்களை டிவிட்டரில் கொடுத்தேன். அந்தப் பாடல்களை இங்கும் … Continue reading

Posted in இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஏழிசைவேந்தர், கே.ஜே.ஏசுதாஸ், ஜெயச்சந்திரன், டி.எம்.சௌந்தரராஜன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம் | 5 Comments

ஒரு நாள் ஒரு கனவு

ரெண்டு நாளைக்கு முன்னாடி பயங்கர வேலைப்பளு. ஆபீசில் கொஞ்சம் பிரச்சனைகள். எல்லாத்தையும் மூளையில அடைச்சிக்கிட்டு தூங்கப்போனேன். தூக்கத்துல ஒரு கனவு வந்தது. மலேசியா மாதிரி ஒரு எடம். அதுல பாரா செய்லிங் மாதிரி ஒரு செட்டப். பலூன் எல்லாம் கெடையாது. கரண்டு கம்பி மாதிரி இருக்கும். அந்தக் கம்பிகள்ள ஒன்னுல கால வெச்சி இன்னொன்ன கையால … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், பொது | 2 Comments

தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா

”தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது. சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964. ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி … Continue reading

Posted in இசைஞானி, இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாலமுரளிகிருஷ்ணா, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம் | 1 Comment

அபூர்வ ராகங்கள் – 2 – ஒரு அவியல் ஒரு பொரியல்

தமிழ்ல இத்தன படம் வந்திருக்கு. எத்தன பாட்டு வந்திருக்கு. ஆனா எத்தன சாப்பாட்டுப் பாட்டுகள் வந்திருக்கு? ரொம்ப லேசா விரல் விட்டு எண்ணலாம். ரொம்பப் பிரபலமான சாப்பாடுப் பாட்டுகளும் உண்டு. இதுல முன்னணில இருக்குறது இந்த ரெண்டு பாட்டுகள். 1. கல்யாண சமையல் சாதம் – மாயாபஜார் படத்திலிருந்து திருச்சி லோகநாதன் பாடியது 2. நித்தம் … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், எம்.ஜி.ஆர், எல்.ஆர்.ஈசுவரி, ஜெயலலிதா, திரைப்படம், திரையிசை | Tagged , , , , , , , , , , | 3 Comments