Category Archives: நாடகம்

நாடகம் நாடு(ம்) அகம்

“தின்னே கெட்ட குடும்பம்னு எங்களுக்குப் பேர் உண்டுடா”ன்னு அன்பே வா படத்துல டி.ஆர்.இராமச்சந்திரன் சாப்பாட்டுக்காக நாகேஷ் கிட்ட கெஞ்சுவாரு. அவரு தின்னே கெட்டவர்னா.. நாங்கள்ளாம் சினிமா நாடகம் பாத்தே பொழுதைப் போக்குன கூட்டம். டிவி வந்த காலத்துல இருந்து எதாவது ஒரு நாடகத்தை விட்டு வெச்சிருப்போமா? பெங்களூர் போன பிறகு ”அலையன்ஸ் பிரான்சே” “ரங்க ஷங்கரா” … Continue reading

Posted in அனுபவங்கள், நாடகம் | Tagged , , , , , , , , | 5 Comments

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

உலகத்தில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பைபிள் என்கிறார்கள். தமிழில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பொன்னியின் செல்வன் என்று யோசிக்காமல் சொல்லலாம். அந்தப் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் படித்துப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தப் புதினம் நாடகம் ஆனால்… ஆகுமா? ஆக்கத்தான் முடியுமா? முடிந்திருக்கிறது. மேஜிக் லேண்டர்ன் குழுவினரால் சிறப்பாக முடிந்திருக்கிறது. ஆதி … Continue reading

Posted in நாடகம், புத்தகங்கள் | Tagged , | 4 Comments