Category Archives: இலங்கை

18. ஹாப்பி ஷாப்பிங் & டாட்டா ஸ்ரீலங்கா

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். பகல்ல ஊரைச் சுத்திட்டு மாலையில் கொழும்பில் நண்பர்களைச் சந்திப்பதாகத் திட்டம். டினேசன், சங்கீதா, கானாபிரபாவைச் சந்திக்கிறதாகத் திட்டம். ஆனா டினேசன் தான் பாவம், ஆயிரம் வாட்டி பாத்த கொழும்பை ஆயிரத்தோரவது வாட்டி என் கூட சேந்து சுத்துறாரே. அதுனால ஹோட்டலுக்குப் போறதுக்கு முன்னாடி கடைசியா காலி முகத்திடல்னு சொல்லப்ப்டுற … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம் | Tagged , , , | 5 Comments

17. அழகி ஒருத்தி எளநி விக்கிற கொழும்பு வீதியிலே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் போது எட்டு மணிக்கு மேல ஆயிருச்சு. புதுசா எனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு பெட்டியை பத்திரமா இடம் மாத்தி வெச்சிருக்காங்க. நடக்குற தூரம்னாலும் சொன்னபடி வேலையை சரியாகச் செஞ்சிருக்காங்க. நான் வில்லா மேனேஜருக்கு ஃபோன் போட்டு நன்றி சொன்னேன். நல்ல அலுப்பு. தூங்கி எந்திரிச்சுப் … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கொழும்பு, பயணம் | Tagged , , , , , | 10 Comments

16. டாட்டா கதிர்காமம்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். கதிர்காமம் முழுக்கவே பௌத்த மயமாக்கல் நிறையவே தெரியுது. முருகன், கண்ணகி, மதுரைவீரன்னு இருந்தாலும் எல்லாமே பௌத்தமதக் கடவுள்களா மாறியாச்சு. கதிர்காமத்துல முருகனுக்கு மட்டுமில்லாம வள்ளிக்கும் தெய்வயானைக்குமே கோயில் இருக்கு. தெய்வயானை கோயில் சிருங்கேரி சங்கரமடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இங்க பூசை செய்றவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருதாம். ஆனாலும் போற உயிர் … Continue reading

Posted in அனுபவங்கள், இறை, இலங்கை, கதிரைமலை, கதிர்காமம், பயணம், முருகன் | Tagged , , , , , , , | 2 Comments

15. (கதிர்)காமம் கந்தனுக்கே

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். கதிர்காமத்துக்காகத்தான் இலங்கைப் பயணத்திட்டமே. அந்த அளவுக்கு ஆவல் இருந்தாலும், இந்தியாவில் இருந்தப்பவும் இலங்கைல நண்பர்களையும் மக்களையும் சந்திச்சப்பவும் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் நல்லதா இல்ல. கோயிலில் இருந்த தமிழ் அடையாளங்கள் நிறைய அழிக்கப்பட்டதையும் கிட்டத்தட்ட பௌத்தமதக் கோயிலாகவே மாறியிருப்பதையும், கோயில் இடங்கள் பௌத்தர்கள் மட்டுமில்லாம பிற மதத்தினராலும் நிறைய … Continue reading

Posted in அனுபவங்கள், இறை, இலங்கை, கதிர்காமம், பயணம், முருகன் | Tagged , , , , , , | 7 Comments

13. நுவர நுவர நுவர

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும். கண்டி மலைப்பகுதி. அதுல மழையும் சேந்ததால வேகத்தைக் கொறைச்சு கார் ஓட்டினாரு நண்பர். அப்போ அவர் கூட இலங்கையைப் பத்தி நிறைய பேச வேண்டியிருந்தது. பேச்சு சென்னை ஜெயலலிதான்னு திரும்புச்சு. உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசக்கூடாதுன்னு முடிஞ்சவரைக்கும் கட்டுப்பாட்டோட பேசுனேன். வெளிய காமிச்சக்கலைன்னாலும் எனக்குள்ள எமோஷன் இருக்கதான் செஞ்சது. … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , | 8 Comments

12. பத்தினித் தெய்வம்

முந்தைய பகுதியை இங்கு படிக்கவும். Cafe 7 அருமையான கடை. டீயும் பிரட் ஆம்லெட்டும் சொன்னேன். WiFi வசதி இருந்ததால சாப்டுக்கிட்டே கொஞ்ச நேரம் டிவிட்டர் வாட்சப்ல பொழுது போக்குனேன். லேசா இருட்டத் தொடங்குற நேரம். வெளிய வந்து ஏரிக்கரையோரமா நடந்தேன். தளதளன்னு தண்ணி தளும்புற ஏரி. இந்த ஏரிக்குப் பேர் கிரி முகுதா. அதாவது … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 4 Comments

11. தலதா மாளிகாவா

முந்தைய பகுதியை இங்கு படிக்கலாம். YMCAல இருந்து நேராப் போய் இடது பக்கம் திரும்பி நேராப் போனா தலதா மாளிகாவா வந்துரும். இதையெல்லாம் மொதல்லயே கூகிள் மேப்ல பாத்து வெச்சுட்டேன். அதுனால நடந்து அப்படியே போனேன். சின்ன தெருக்கள். ஆனா துப்புரவா இருக்கு. இலங்கைல பொதுவாவே எனக்கு இந்தத் துப்புரவு ரொம்பப் பிடிச்சது. நல்ல வெயில்ல … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 10 Comments

10. கண்டிக்கு வந்த வண்டி

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். கிண்டிக்கு டிக்கெட் கேக்க இதென்ன கோட்டூர்புரத்துல தாம்பரம் போற 21ஜி பஸ்சா? நான் கிண்டின்னு சொன்னதும் அந்தப் பையன் ஒன்னும் புரியாம என்னப் பாத்தான். இந்த வாட்டி கண்டின்னு சரியா கேட்டு டிக்கெட் வாங்கினேன். ஒரு ஊர் பேர் கூட ஒழுங்காச் சொல்லத் தெரியாம ஊர் சுத்த வந்துட்டான்னு என்னப் … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , , | 3 Comments

9. டாட்டா நுவரேலியா

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். நுவலேரியால இருந்து எங்க போறீங்கன்னு சிவக்குமார் கேட்டாரு. கண்டிக்குப் போகனும்னு சொன்னேன். நுவரேலியாவுல இருந்து கண்டிக்கு ரயில்லயும் போகலாம். போற வழியெல்லாம் அவ்வளவு அழகாயிருக்குமாம். மேட்டுப்பாளையத்துல இருந்து ஊட்டிக்கு போற ரயில்பாதை மாதிரி. ஆனா இன்னும் அழகா இருக்குமாம். என்னதான் சொல்லுங்க… மலைப்பாதைல பஸ்ல வேடிக்கை பாத்துக்கிட்டே போறதை விட … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 5 Comments

7. ஏரிக்கரைப் பூங்காற்றே, போறவழி தென்கிழக்கோ

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். ஒரு டீ குடிக்கத்தான் ஆசப்பட்டு போனேன். அதுகூட பால் இல்லாத கருப்பு டீ. துளி கூட ஜீனியில்லாம. ஆனா பாருங்க… Tea Potதான் மெனுல இருந்தது. ஒத்தையாள் எவ்வளவுதான் குடிக்கிறது? கேளுங்கள் தரப்படும்னு ஏசுநாதரே சொல்லியிருக்காரேன்னு… “ஒரெயொரு கப் டீ கெடைக்குமா?”ன்னு கேட்டேன். என்னவோ யோசிச்சுப் பாத்துட்டு “கிடைக்கும்”னு சொன்னாரு … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 6 Comments