Category Archives: கண்டி

13. நுவர நுவர நுவர

முந்தைய பகுதியை இந்தச் சுட்டியில் படிக்கவும். கண்டி மலைப்பகுதி. அதுல மழையும் சேந்ததால வேகத்தைக் கொறைச்சு கார் ஓட்டினாரு நண்பர். அப்போ அவர் கூட இலங்கையைப் பத்தி நிறைய பேச வேண்டியிருந்தது. பேச்சு சென்னை ஜெயலலிதான்னு திரும்புச்சு. உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசக்கூடாதுன்னு முடிஞ்சவரைக்கும் கட்டுப்பாட்டோட பேசுனேன். வெளிய காமிச்சக்கலைன்னாலும் எனக்குள்ள எமோஷன் இருக்கதான் செஞ்சது. … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , | 8 Comments

12. பத்தினித் தெய்வம்

முந்தைய பகுதியை இங்கு படிக்கவும். Cafe 7 அருமையான கடை. டீயும் பிரட் ஆம்லெட்டும் சொன்னேன். WiFi வசதி இருந்ததால சாப்டுக்கிட்டே கொஞ்ச நேரம் டிவிட்டர் வாட்சப்ல பொழுது போக்குனேன். லேசா இருட்டத் தொடங்குற நேரம். வெளிய வந்து ஏரிக்கரையோரமா நடந்தேன். தலதாளன்னு தண்ணி தளும்புற ஏரி. இந்த ஏரிக்குப் பேர் கிரி முகுதா. அதாவது … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 4 Comments

11. தலதா மாளிகாவா

முந்தைய பகுதியை இங்கு படிக்கலாம். YMCAல இருந்து நேராப் போய் இடது பக்கம் திரும்பி நேராப் போனா தலதா மாளிகாவா வந்துரும். இதையெல்லாம் மொதல்லயே கூகிள் மேப்ல பாத்து வெச்சுட்டேன். அதுனால நடந்து அப்படியே போனேன். சின்ன தெருக்கள். ஆனா துப்புரவா இருக்கு. இலங்கைல பொதுவாவே எனக்கு இந்தத் துப்புரவு ரொம்பப் பிடிச்சது. நல்ல வெயில்ல … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , | 10 Comments

10. கண்டிக்கு வந்த வண்டி

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். கிண்டிக்கு டிக்கெட் கேக்க இதென்ன கோட்டூர்புரத்துல தாம்பரம் போற 21ஜி பஸ்சா? நான் கிண்டின்னு சொன்னதும் அந்தப் பையன் ஒன்னும் புரியாம என்னப் பாத்தான். இந்த வாட்டி கண்டின்னு சரியா கேட்டு டிக்கெட் வாங்கினேன். ஒரு ஊர் பேர் கூட ஒழுங்காச் சொல்லத் தெரியாம ஊர் சுத்த வந்துட்டான்னு என்னப் … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, கண்டி, பயணம் | Tagged , , , , , , | 3 Comments