Category Archives: நுவரேலியா

9. டாட்டா நுவரேலியா

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். நுவலேரியால இருந்து எங்க போறீங்கன்னு சிவக்குமார் கேட்டாரு. கண்டிக்குப் போகனும்னு சொன்னேன். நுவரேலியாவுல இருந்து கண்டிக்கு ரயில்லயும் போகலாம். போற வழியெல்லாம் அவ்வளவு அழகாயிருக்குமாம். மேட்டுப்பாளையத்துல இருந்து ஊட்டிக்கு போற ரயில்பாதை மாதிரி. ஆனா இன்னும் அழகா இருக்குமாம். என்னதான் சொல்லுங்க… மலைப்பாதைல பஸ்ல வேடிக்கை பாத்துக்கிட்டே போறதை விட … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 5 Comments

8. சீதையின் பாதையில்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். இலங்கை அரசின் விவசாயத்துறை “ஹெல போஜுன்”ன்னு ஒரு அமைப்பை உருவாக்கி இலங்கையோட பாரம்பரிய உணவுகளைப் பிரபலமாக்குது. குறிப்பா சுற்றுலாப் பயணிகள் வர்ர ஊர்கள்ள இந்த சாப்பாட்டுக்கடைகளை அமைச்சிருக்காங்க. பாரம்பரிய உணவுகள்னு சொன்னா சிங்கள உணவுகளோடு தமிழ் உணவுகளும் அடக்கம். தரமான உணவு. குறைந்த விலை. நல்ல சுவை. எல்லாத்துக்கும் மேல … Continue reading

Posted in அனுபவங்கள், நுவரேலியா, பயணம் | Tagged , , , , , | 11 Comments

7. ஏரிக்கரைப் பூங்காற்றே, போறவழி தென்கிழக்கோ

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். ஒரு டீ குடிக்கத்தான் ஆசப்பட்டு போனேன். அதுகூட பால் இல்லாத கருப்பு டீ. துளி கூட ஜீனியில்லாம. ஆனா பாருங்க… Tea Potதான் மெனுல இருந்தது. ஒத்தையாள் எவ்வளவுதான் குடிக்கிறது? கேளுங்கள் தரப்படும்னு ஏசுநாதரே சொல்லியிருக்காரேன்னு… “ஒரெயொரு கப் டீ கெடைக்குமா?”ன்னு கேட்டேன். என்னவோ யோசிச்சுப் பாத்துட்டு “கிடைக்கும்”னு சொன்னாரு … Continue reading

Posted in அனுபவங்கள், இலங்கை, நுவரேலியா, பயணம் | Tagged , , , | 6 Comments

6. மலையக மலைப்புகள்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். என்னோட மனக்கணக்குப்படி அஞ்சு மணிக்கு கொழும்பு வந்து சேருவேன். ஆறு மணிக்கு பஸ் கெடைச்சாக்கூட மதியத்துக்குள்ள நுவரேலியா போயிருவேன். ஆனா மூனே முக்காலுக்கே கொழும்பு வந்தாச்சு. இனி என்னன்னு யோசிச்சுக்கிட்டே பெட்டிய இழுத்துக்கிட்டு பேட்டா பஸ்டாண்டுக்குள்ள போனேன். மதுரை பஸ்டாண்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருந்தது. ஆனா ஓரளவுக்கு துப்புரவா இருந்தது. … Continue reading

Posted in அனுபவங்கள், கொழும்பு, நுவரேலியா, பயணம் | Tagged , , , , , | 4 Comments