Category Archives: பொது

Is NEET Neat?

நீண்ட நாட்களாக எழுத நினைத்த பதிவு. இனி எழுதி என்ன ஆகப் போகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால் அனிதாவின் உயிரழப்பு இந்தப் பதிவை எழுதவைத்துவிட்டது. நீட் ஒரு சமூக அநீதி என்பது என் கருத்து. அதுமட்டுமல்ல அது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் திட்டம் என்பதும் என் கருத்து. ஆனால் இவைகளைப் பற்றி நான் இப்போது பேசப் … Continue reading

Posted in சமூகம், பொது | Tagged | 2 Comments

புளியுருண்டை மலையும் சித்தரும்

புளியுருண்டைமலைன்னு ஒரு மலை இருக்கு. எங்க இருக்கு? இங்கதான். எங்க ஊர் பக்கத்துல. என்னது? எங்க ஊர் எதுவா? அதெதுக்கு இப்போ தேவையில்லாம. கேள்வி கேக்காம சொல்றதக் கேளுங்க. கொழம்புக்குக் கரைச்சு விடுறதுக்கு உருண்டை பிடிச்சு எடுத்து வெச்ச புளி மாதிரி இருக்குறதால அந்த மலைக்கு புளியுருண்டைமலைன்னு பேரு. அந்த மலை மேல ஒரு கோயில் … Continue reading

Posted in கதை, சிறுகதை, நகைச்சுவை, பொது | Tagged , , , , , , , | 2 Comments

மாலே Moneyவண்ணா

மாலில்லா ஊருக்கு அழகு பாழ்னு நவீன ஔவையார்கள் பாடாதது மட்டுந்தான் மிச்சம். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஊர்லயும் எத்தனையெத்தன மால்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய மால்னு ஒரு மால் தொறப்பாங்க. அடுத்த பத்து மாசத்துல ஆசியாவிலேயே பெரிய மால்னு அடைமொழியோட இன்னொரு புதுமால் பிரசவிக்கப்படுது. நமக்கெல்லாம் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குறதுக்குள்ளயே நாக்கு மூக்கு வழியா வெளிய வந்துருது. … Continue reading

Posted in நகைச்சுவை, பொது | 6 Comments

ஒரு நாள் ஒரு கனவு

ரெண்டு நாளைக்கு முன்னாடி பயங்கர வேலைப்பளு. ஆபீசில் கொஞ்சம் பிரச்சனைகள். எல்லாத்தையும் மூளையில அடைச்சிக்கிட்டு தூங்கப்போனேன். தூக்கத்துல ஒரு கனவு வந்தது. மலேசியா மாதிரி ஒரு எடம். அதுல பாரா செய்லிங் மாதிரி ஒரு செட்டப். பலூன் எல்லாம் கெடையாது. கரண்டு கம்பி மாதிரி இருக்கும். அந்தக் கம்பிகள்ள ஒன்னுல கால வெச்சி இன்னொன்ன கையால … Continue reading

Posted in எம்.எஸ்.விசுவநாதன், பொது | 2 Comments

இப்பிடியும் ஒரு கனவு வந்தது

கனவு எல்லாருக்கும் தெனமும் வருமாம். ஆனா பெரும்பாலும் நினைவிருக்குறது இல்லை. முந்தியெல்லாம் கனவுகள் நினைவிருக்கும். இப்பக் கொறஞ்சு போச்சு. நாள் கூடக்கூட வயசும் கூடுதுல்ல. 🙂 நேத்துத் தூக்கத்துல, அதாவது இன்னைக்குக் காலை ஆறு மணி வாக்குல ஒரு கனவு. எங்க தொடங்குச்சுன்னு தெரியாது. நினைவுல இருக்குறத எழுதுறேன். என்னென்னவோ நடந்தது. அப்புறம் பாத்தா திருவேங்கடமுடையானுக்கு … Continue reading

Posted in பொது, முருகன் | Tagged , | 2 Comments

வாராவாரம்-கேசரி-பஜ்ஜி-கிரிக்கெட்-1-09-2012

கேசரியும் பஜ்ஜியும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் போயிருந்தேன். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் புத்தகத்தை வாங்கனும்னுதான் போனேன். ஆனா அது கெடைக்கலை. அதுக்குக் காரணம் புத்தகங்களின் பதிப்புரிமை விகடன் கைக்குப் போனதுதான். ஐம்பதுகளில் ஆனந்த விகடனில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களான தில்லானா மோகனாம்பாளும் ராவ்பகதூர் … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | 7 Comments

பக்ளக்-04-நவம்பர்-2011

வாசகர் நெஞ்சங்களை பக்பக் என அடிக்க வைக்கும் அதிபயங்கர அல்ப அரசியல் இதழ் டீச்சர் (ஆசிரியர்) – சீச்சீ சீனிவாசன் வெளியாகும் நாள் – எப்பப்பல்லாம் தோணுதோ அப்பப்பல்லாம் விலை – பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஃபிரீ. போடாதவங்களுக்கு இலவசம். சென்னை உயர்நீதி மன்றம் பாலியல் மருத்துவமனையாக மாற்றம் சென்னை – பாரிமுனை – சென்னையில் இருக்கும் … Continue reading

Posted in பொது | 1 Comment

வாராவாரம்-அல்குல்-உள்ளாட்சித்தேர்தல்-கோயில்-23-10-2011

உள்ளாட்சித் தேர்தல்கள் எல்லாம் முடிஞ்சிருச்சு. முடிவுகளும் தெரிஞ்சு போச்சு. அடுத்த வேலையப் பாக்கப் போறதுக்கு முன்னாடி சில எண்ணங்கள். ஜெயலலிதாவுக்கு வெற்றி. நெனச்ச மாதிரியே பத்து மேயர்களும் கெடைச்சாச்சு. இந்த வெற்றியைத் திமுகவோ வேறெந்தக் கட்சியோ எங்கயும் பெற்றதில்லை. ஏனிந்த வெற்றி? ஜெயலலிதா நல்லாட்சி தருவார்னா? இல்ல. கருணாநிதி கூட்டத்து மேல இருக்குற பயம். முந்தி … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | Leave a comment

வாராவாரம்-வில்லன்கள்-16-10-2011

ஹிட்லர் உமாநாத் – ஒரு பழைய படம். அதுல சுருளிராஜன் வில்லுப்பாட்டு ரொம்பப் கலக்கலா இருக்கும். பூப்பறிச்சு மாலைகட்டின்னு தொடங்கும் பாட்டை இங்க பாருங்க. கேளுங்க. இதுல இப்பிடிப் பாடுவாடு சுருளிராஜன் தச்சுவேலை செய்பவன் தச்சன் கணக்கு வேலை செய்பவன் கணக்கன் வில்லை எடுத்தவன் வில்லன் அப்ப ஒருத்தர் குறுக்க புகுந்து “அப்ப ராமாயணத்துல வர்ர … Continue reading

Posted in பொது | Tagged , , , | 5 Comments

வாராவாரம்-4-பிசிபேளாபாத்-(09-10-2011)

பெங்களூர் வந்தாச்சுல்ல. அதுனால இந்த வாரம் துண்டுதுண்டான கோர்வையில்லாத சுவையான செய்திகள். பார் பார் சாம்பார் சாம்பார் ரசிகர்கள் எவ்ளோ பேர் இருக்கீங்க? இதுல பெங்களூர்க்காரங்க எவ்ளோ பேரு? வந்த புதுசுல என்னடா சாம்பார்னு வாழ்க்கையே வெறுத்திருப்பீங்க. உங்களுக்கெல்லாம் ஒரு சாம்பரான செய்தி. சாம்பாரை சுவைன்னும் சொல்லலாம்ல. 🙂 அடையாறு ஆனந்தபவன் பெங்களூர்ல ரெண்டு மூணு … Continue reading

Posted in பொது | 6 Comments