Tag Archives: கல்கி

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்…

உலகத்தில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பைபிள் என்கிறார்கள். தமிழில் அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் பொன்னியின் செல்வன் என்று யோசிக்காமல் சொல்லலாம். அந்தப் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் படித்துப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்தப் புதினம் நாடகம் ஆனால்… ஆகுமா? ஆக்கத்தான் முடியுமா? முடிந்திருக்கிறது. மேஜிக் லேண்டர்ன் குழுவினரால் சிறப்பாக முடிந்திருக்கிறது. ஆதி … Continue reading

Posted in நாடகம், புத்தகங்கள் | Tagged , | 4 Comments

தேவன்டி வந்தியத்தேவன்டி

இன்னைக்கு அலுவலகத்தில் காபி இடைவேளையின் போது எதையோ பேசப் போய் எதையோ பேசி… எங்கெங்கோ தாவி பொன்னியின் செல்வனை சினிமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்று வந்து நின்றது. படம் மட்டும் எடுத்தாப் போதுமா… படத்துக்கு நல்ல பாட்டுகள் வேணும். சரித்திரப் படத்துல பாட்டு ஜிவ்வுன்னு இருந்தாதான் அள்ளும். கர்ணன் பட ரேஞ்சுக்கு இருக்கனும்ல. சரி… கொறஞ்சது … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , , , , , | 9 Comments