Tag Archives: Varavaram

வாராவாரம்-3-இரயில் பயணங்களில் (02-10-2011)

ரெண்டு வாரம்னுஅலுவலக வேலையாச் சென்னை வந்து, ரெண்டு மூனாகி, மூனு நாலாகிருச்சு. இன்னைக்குத் திரும்பவும் பெங்களூர்ப் பயணம். இந்த நாலு வாரங்கள்ள சென்னைல ரசிச்ச, விரும்பிய, வெறுத்த, வருத்தப்பட்டன்னு பலப்பல நிகழ்வுகள். ஆனாலும் பாருங்க, ஒவ்வொரு நாளும் என்னால தவிர்க்கவே முடியாமப் போன இரயில் பயணங்கள். அதுல கண்டது, கேட்டது, நினைச்சது நெறைய. 1. சென்னைல … Continue reading

Posted in பொது | Tagged , , , , , | 7 Comments

வாராவாரம்-2 அரசியல்+சினிமா (25-09-2011)

இந்த வாரம் பேசுறதுக்கு நெறைய இருந்தாலும் ரெண்டே ரெண்டு மட்டும் முண்டியடிச்சிக்கிட்டு முன்னாடி வருது. ஒன்னு அரசியல். இன்னொன்னு சினிமா. அரசியலுக்கு முதல் முழுக்குப் போட்டுட்டு அப்புறமா சினிமாவுக்கு வருவோம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள். இவர்களின் பேச்சும் செயலும் எப்பொழுதும் முன்னிலை பெறும். கூட்டணிக்கட்சிகள் என்று வரும் பொழுது இரண்டு கட்சிகளும் … Continue reading

Posted in பொது | Tagged , , , , , , , | 2 Comments

வாராவாரம் – 1 (18-09-2011)

வணக்கம் இந்த வாரம் நடந்தது நெறைய. படபடன்னு பாத்துருவோமா. சென்னையில் ஒரு மழைக்காலம்னு கௌதம் (அ) கௌதம் வாசுதேவ் மேனன் ரொம்ப நாளா படம் எடுக்குறாரு. ஆனா உண்மையிலேயே ஒரு அருமையான மழைக்காலம் சென்னையில். இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் மாதிரி இரவினில் மழை. காலைல எந்திரிக்கிறப்போ ரொம்பவே நல்லாருக்கு. சென்னை நகரமே, உன்ன யார் … Continue reading

Posted in பொது | Tagged , , , | 16 Comments