Monthly Archives: September 2015

பொயட்டு ஜிரா

வெறும் ஜிரா.. பொயட்டு ஜிரா ஆன கதையைத்தான் நீங்க இப்பப் படிக்கப் போறீங்க. சென்னை சிங்கப்பூர் படத்துக்குப் புது பாடலாசிரியர்கள் வேணும்னு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு போட்டி வெச்சிருந்தாரு. மூனு காட்சிகளைக் கொடுத்து அதுக்குப் பாட்டு கேட்டிருந்தாரு. இதெல்லாம் நமக்கு எதுக்குதுன்னுதான் இருந்தேன். கம்பன் கவிமன்றக் கவிஞர் வீரபாகு எழுதுறதாச் சொன்னதும் நானும் எழுதிப் பாக்கலாமேன்னு … Continue reading

Posted in அனுபவங்கள் | 7 Comments

விலைமதிப்பில்லா முத்தம்

கத்திக் குமுறும் கடல்கள் சூலுடைய வலம்புரிச் சங்குகளைக் கரைகளில் தூக்கி வீசுகின்றன. அந்தச் சங்குகள் உளைந்து வேதனைப்பட்டு கரையில் தவழ்ந்து மணலில் முத்துகளைச் சொரிகின்றன. அந்த அற்புத முத்துகளுக்கும் விலையுண்டு.. தத்தி நடக்கும் மலை போன்ற யானைக்கும் மதம் பிடிக்கும். மதம் தலைக்கேற உன்மத்தம் பிடித்து விகடக்கூத்தாய் ஆடிக் களிக்கும் அந்த யானைகளின் பிறைபோன்ற வளைந்த … Continue reading

Posted in இறை, இலக்கியம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், முருகன் | Tagged , , , , , | 10 Comments

இசையரசியோடு இனிய மாலைப்பொழுதில்

மொதல்ல நண்பர்கள் கலைக்குமாருக்கும் கமலாவுக்கும் நான் நன்றி சொல்லனும். சுசீலாம்மாவைச் சந்திக்கிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவங்க அவங்கதானே. எத்தனையோ ஆண்டுகளா நெனச்சிட்டிருந்தது ஒரு நாள் நடக்குறப்போ பேரானந்தந்தான் போங்க. எத்தன பாட்டுகள் அவங்க குரல்ல கேட்டிருப்போம். அந்தக் குரலை நேர்லயே கேக்க எவ்வளவு சந்தோஷம் தெரியுமா! ரொம்ப அமைதியானவங்கன்னு நெனச்சேன். ஆனா நல்லா சிரிக்கச் சிரிக்கப் … Continue reading

Posted in அனுபவங்கள், இசையரசி | Tagged , | 23 Comments